அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மதுவிற்கு எதிரான போராட்டம்

தமிழகத்தில் பவ்வேறு இடங்களில் மதுவிற்கு எதிரான போராட்டம் நடைபெறுவதை நாம் அனைவரும் அறிந்தே. இதனில் ஒரு பகுதியாக அதிரை காதிர் முகைதின் கல்லூரி மாணவர்களால் மதுவிற்கு எதிராக போராட்டம்  நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கு கல்லூரி மாணவர்கள் அனைவரும் மக்களிடம் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுள்ளனர்.

Close