அதிரையில் நடந்த சாலை மறியலால் பரபரப்பு

  
அதிரை ECR ரோட்டில் டேக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதற்கு அனுமதி கொடுத்த நிறுவாகத்தை கண்டித்து அதிரை முத்தம்மாள் தெரு வாசிகள் இன்று காலை ECR  சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த்னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Close