மரண அறிவிப்பு – காய்கறி கடை முகம்மது நூர்தீன்

 மேலத்தெரு கா.நெ குடுப்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் கா.நெ நெய்னா முஹம்மது அவர்களின் மகனும் மர்ஹூம் அப்துல் காசிம் அவர்களின் மருமகனும் A. அபூபைதா அவர்களுடைய மச்சானும் S. சாகுல் ஹமீத் U. சேக்தாவூத் ஆகியோரின் மாமனாரும் மேலத்தெரு காய்கறிக் கடை KN. நெய்னா முஹ்ம்மது, KN. சைஃபுத்தீன் அவர்களின் தகப்பனார் காய்கறிக் கடை KN. முகம்மது நூர்தீன் நேற்று இரவு நடுத்தெரு கீழ்புறம் உள்ள இல்ல்த்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹிர் ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close