அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் நடத்திய மதுவிலக்கு போராட்டத்தில் பலர் பங்கேற்பு

   

 தமிழகத்தில் பூரண மதுலக்கை அமல்படுத்த கோரி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 

Close