Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை பேருந்து நிலையத்தில் IJM நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

அயோத்தி ராமர் கோவிலை சீரமைக்க அனுமதி வழங்கிய காவி துரோகிகளை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்ஷா அல்லாஹ் வெள்ளி மாலை 4 மணிக்கு நடைபெறும்.

‪‎இஸ்லாமிய ஜனநாயக முன்னணி‬
அதிரை நகர கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்