அதிரை தமுமுக பேரூர் கிளை பொதுகுழு கூட்டம்

   
   
அஸ்ஸலாமு அலைக்கும் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேரூர் கிளை பொதுக்குழு கூட்டம்(11/08/2015)  இன்று இரவு அப்துல் கஃபூர் என்கின்ற (மரைக்கான்) அவர்களின் கீழத்தெரு ஹோன்டா ஷோரூம் பின்புறம் உள்ள இல்லத்தில் சரியாக இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதில் அதிரை நகர அனைத்து த.மு.மு.க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Close