அரேபியா உலகை எப்படி மாற்றுகிறது?

எட்மண்ட ஒ சல்லிவான் என்ற வெள்ளைக்கார கிறி்த்தவர் எழுதிய த நியு கல்ஃப் – புதிய வளைகுடா என்ற புத்தகத்தில் அரேபியா உலகை எப்படி மாற்றுகிறது என்று எழுதியுள்ளார்

உதாரணத்திற்கு இன்றைக்கு இந்தியா பாகிஸ்தான் வங்க தேசம போன்ற பல நாடுகளைச் சார்ந்தவர்கள் இலட்சாதிபதிகளாகவும் கோடிஸ்வரர்களாகவும் திகழ்கிறார்கள் என்றால் அதற்கு இஸ்லாமிய அரபு நாடுகள் காரணம்

2030ல் 6 நாடுகள் கொண்ட ஜிசிசி அரபு நாடுகள் உலகின் 6 பெரிய பொருளாதார பிராந்தியம் ஆகும் என்கிறார்

அதிகம் படிக்காத அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இன்று வளத்தில் கொழிக்கின்றன

ஆனால் அதிகம் படித்த குறைவான மக்கள் தொகை கொண்ட தொழில்நுட்பத்தில் மிகைத்த மேற்கத்திய கிறித்தவ நாடுகள் இன்று கடனில் தத்தளிக்கினறன பொருளாதாரச் சுமையில் சிக்கித் தவிக்கின்றன

கிரேக்க நாடு கடனாளி ஆகி மஞ்சள் கடுதாசி வாங்கி விட்டது

என்ன காரணம்.

பல காரணங்கள் சொல்லலாம்

இறைவன் மீது நம்பிக்கை மற்றும் பயமின்மை
ஒழுக்கமின்மை
உலக நாடுகளை ஏய்ச்சுப் பிழைத்தல் ஆயுதங்களை வி்ற்று பிழைத்தல்
தகாத உறவு விவாகரத்து மட்டுமீறிய ஆபாசம் – அதை உலகமெல்லாம் ஏற்றுமதி செய்து அனைவரையும் சீரழிப்பழிப்பது
வட்டித் தொழில்

அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான் மனிதர்களாகிய நாம் அவனை அஞ்சினால் நினைத்துப் பார்க்காத புறங்களில் இருந்து வாழ்வாதாரங்கள் வரும் என்று

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி
இனிய சொலின் என்றான் வள்ளுவன்

நல்லவற்றை நாட வேண்டும் நல்லவற்றை சொல்ல வேண்டும் அப்படி செய்தால் தீமை விலகி நன்மை பெருகும் என்கிறார்

ஒரு சின்ன உதாரணம் அண்மையில் அமெரிக்க அதிபர் ஓபாமா கென்யா நாடு சென்றார். அங்கு ஒரினப்புணர்ச்சியை அந்த நாடு அங்கீகரிக்காததை கண்டிக்கிறார். மனித உரிமை என்ற அடிப்படையில் அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் தானும் கெட்டு மற்றவனையும் கெடுக்கும் இத்தகைய விந்தையை எங்காவது காண முடியுமா …………. இத்தனைக்கும் பைபிள் ஓரிணப்புணர்ச்சியாளர்கள் தேவனின் பார்வையில் அருவருப்பானவர்கள் என்கிறது.

அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான் மனிதர்களாகிய நாம் அவனை அஞ்சினால் நினைத்துப் பார்க்காத புறங்களில் இருந்து வாழ்வாதாரங்கள் வரும் என்று

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி
இனிய சொலின்

தென்றல் கமால்

Close