அதிரை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

அதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்  வரும் ஞாயிறு காலை 8 மணி முதல் 1 மணி வரை நமதூர் மெயின் ரோட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறவுள்ளது.

குறிப்பு: இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Close