அதிரையில் டேங்கர் லாரி விபத்து

   

 அதிரை பெரிய ஏறிக்கரை அருகில் இன்று அதிகாலை 4:00 மணியளவில் சமையல் எண்ணை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்த்துக்குள்ளானது. 

இவ்விபத்தின் காரணமாக டேங்கர் லாரியில் இருந்த பல்லாயிரம் லிட்டர் சமையல் எண்ணை கீழே ஊற்றியது. கீழே வடியும் எண்ணையை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பிடித்து சென்றனர்.

இவ்விபத்தில் ஓட்டுநருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. பின்னர் டேங்கர் லாரியை தூக்கி நிறுத்த க்ரேன் கொண்டு வரப்பட்டது.

Close