காஷ்மீரில் தொழுகையின்போது குண்டுவீச்சு!

  காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் மர்ம நபர்களால் கையெறி வெடிகுண்டுவீச்சு. பள்ளிவாசலில் தொழுகை நடத்திக்கொண்டு இருந்தபோது வெடிகுண்டிவீசியதால் 10 பேருக்கு பலத்தகாயம் ஏற்ப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

Close