அதிரை கடலோர காவல் நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா! (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும்  குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையில் பள்ளிகள், இயக்கங்கல் என பல இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் அதிரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள கடலோர காவல் நிலையத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தேசிய கொடி கடலோர காவல்துறை துணை ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் ஏற்றி சிறப்பித்தார்கள்.

Advertisement

Close