அதிரை பேரூராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா! (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதியான இன்று 66வது குடியரசு தின விழா உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையை பொருத்தவரை நமதூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் தேசிய கொடியை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் ஏற்றி வைத்தார். இதில் சமுக ஆர்வலர்கள், வார்டு மெம்பர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close