Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நிற்பணி மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

அதிராம்பட்டினம்
கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சங்க ஆலோசனைக்கூட்டம்
பீச் அமிரக அமைப்பு (துபாய் ) சகோதரர்.

அண்ணன் ரியாஸ் மற்றும் மாலிக் முன்னிலை வகித்து கடற்ரைத் தெரு இளைஞர்களுடன் ஆலோசனை நடத்தி இளைஞர் மன்றம் வளர்ச்சி பற்றி கருத்துகளை பாிமாற்றம் செய்தனர்.

மேலும் பல ஆலோசனைகள் நம் இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டது.

image

image