அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா (படங்கள் இணைப்பு)

20150815_081916நாடு முழுவதும் இன்று 69வது சுதந்திர தினம் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையை பொருத்தவரை இன்று காலை 8:00 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி சேர்மன் அஸ்லம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சேர்மன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் அதிரை ப்ரைட் மீரா அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தண்ணீரில் ஓடும் அழகிய கப்பல் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதில் துணை பேரூராட்சி தலைவர் திரு.பிச்சை, வார்டு கவுன்சிலர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி சிறுவர் சிறுமிகள் கலந்துக்கொண்டனர்.

20150815_08023420150815_08184320150815_08172220150815_08113720150815_081119

20150815_081930_2015081508385633420150815_081849

Close