இமாம் ஷாபி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா…!!! (படங்கள் இணைப்பு)

இன்றைய நம் நாட்டின் 69 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் இந்திய மக்கள் சிறப்பாக  கொண்டாடி வருகிறார்கள். அதன் அடிப்படையில் அதிரை இமாம் ஷாபி ஆணகள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் மிக சிறப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
 ஆக 69 வது சுதந்திர தின விழாவின் கொடியை பள்ளி மூத்த முதல்வர் கண்ணியத்திற்குரிய பரக்கத் அவர்கள் ஏற்றினார்கள்.
 அதில் சுதந்திர தினத்தின் பெருமையை பரக்கத் அவர்கள் உறையாற்றினார்கள்

இதில் பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

    
    
    
    
    
   
 

Close