அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா (படங்கள் இணைப்பு)

20150815_082458

நாடு முழுவதும் இன்று 69வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையை பொருத்தவரை நமதூர் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

20150815_08244920150815_08243920150815_08243420150815_08242820150815_08242420150815_08242020150815_082415

Close