அதிரை காவல் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா (படங்கள் இணைப்பு)

20150815_084156நாடு முழுவதும் இன்று 69வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிரை காவல்ல் நிலையத்தில் இன்று காலை 8:30 மணியளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன், போலிஸார்களின் அணிவகுப்புடன் சிறப்பாக துவங்கி நடைபெற்றது. இதில் காவல் துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

 

20150815_084218

Close