அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ ஓட்டுனர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா (படங்கள் இணைப்பு)

இன்று அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி ஆட்டோ ஓட்டுனர்களால் நம் நாட்டின் 69 வது சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டு MMS சேக்நசுருதீன்(ஜமாத் தலைவர்)அவர்களால் நமது நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

 

Close