Adirai pirai
posts

அதிரை பிர்லியண்ட் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா….!!!  ( படங்கள் இணைப்பு)

இன்று இந்தியாவின் 69வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் அதிரை பிரிலியண்ட பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.