அதிரை கூட்டுறவு வங்கியில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா

20150815_085320

20150815_085141அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியில் இன்று 69ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவிற்கு அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். இதில் அதிரை நகர துணை செயலாளர் தமீம், பாசறை தலைவர் அஹம்து தாஹிர் மற்றும் வார்டு மெம்பர்களும் கலந்துக்கொண்டனர்.

Close