அதிரை அரசு பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா

நாடு முழுவது 69வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை அரசு எண் 1 மற்றும் எண் 2 பள்ளிகளில் இன்று 69ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். இதில் அதிரை நகர துணை செயலாளர் தமீம், பாசறை தலைவர் அஹமது தாஹிர் மற்றும் வார்டு மெம்பர்களும் கலந்துக்கொண்டனர்.

இது போல் அதிரை கடற்கரைத் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

20150815_090431

20150815_090426

20150815_09021920150815_08593620150815_08555720150815_08474520150815_084725

Close