Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை SDPI கட்சியின் சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சி

SDPI தஞ்சை தெற்கு மாவட்டம் /அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தக்வா பள்ளியில் அருகில் இன்று காலை 7.30 மணியளவில் தேசிய கொடியற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர். S.அபுல் ஹசன் அவர்கள் தேசிய கொடியற்றினார். இதில் பலர் கலந்துக்கொண்டனர்.

image

image