அதிரை செக்கடி குளத்தை சுற்றிலும் சுவர் அமைக்கும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு)

அதிரை செக்கடி குளம் கடந்த சில மாதங்களாக புணரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடையில் சில வாரங்கள் பெய்த கனமழையால் பணியில் சில நாட்கள் இப்பணியில் தொய்வு ஏற்ப்பட்டது. இந்நிலையில் செக்கடிக் குளத்தை சுற்றிலும் ஹாலோ ப்லாக் சுவர் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.

Advertisement

Close