Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பாக மிலாரிக்காடு பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

20150815004628

அதிரையை அடுத்த மிலாரிக்காட்டில் அதிரை நகர அரிமா சங்கம் சார்பாக அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் எம்.சாஹுல் ஹமீது அவர்கள் கலந்துக்கொண்டு கொடியேற்றி சிறப்பித்தார். இதனை அடுத்து இப்பள்ளிக்க்கு லயன்ஸ் சங்கம் சார்பாக சத்துணவு தட்டுக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் இர்பான் ஷேக், மாவட்ட தலைவர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டு.