மல்லிப்பட்டினம் அர்கம் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

20150815031047அதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அர்கம் பள்ளியில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறுவர் சிறுமிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Close