அதிரையில் இருசக்கர வாகன விபத்து…!!! (படங்கள் இணைப்பு)

இன்று காலை சரியாக 9 :30 மணியளவில் மூஹைத்தீன் ஜூம ஆ பள்ளி வளாகத்தில் உள்ள திருப்பத்தில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மோதிக்கொண்டது அதில் வந்த இரண்டு வாகனத்தில் வந்தவர்களுக்கும் அல்ஹம்துல்லிலாஹ் காயம் ஏதுமில்லை.

 மாறாக இருசக்கர வாகனத்துக்கு  சேதம்தான் அடைந்துள்ளது.

  ஆக அப்பகுதி மிகுதம் விபத்து நடப்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடைப்பெறாமல் இருக்க ஓரு வேகத்தடை அமைக்க அந்த வார்டு மெப்பர் அதாவது 21 வது வார்டு மெப்பரை அதிரை 21 வது வார்டு சார்பாவும் அதிரை பிறை சார்பகாவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

   

Close