அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க அவசர பொதுக்குழு கூட்டம்!

Meeting Announce (1)

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க அவசர பொதுக்குழு கூட்டம் வரும் புதன் கிழமை காலை  10 மணியளவில் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளதால் முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Close