அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைப்பெற்ற உடல் எடை பரிசோதனை முகாம்! (படங்கள் இணைப்பு)

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைப்பெற்ற உடல் எடை பரிசோதனை முகாம்!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை ஹெர்பல் லைப் சார்பில் உடல் எடை மற்றும் கொழுப்பு கண்டறிதல் குறித்த இலவச பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. இதில் உடல் எடை, உயரம் மற்றும் கொழுப்பு ஆகியன பரிசோதனை செய்யப்பட்டது. 

மேலும் உடல் எடையை அதிகரிப்பது குறைப்பது, கொழுப்பை குறைப்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த முகாமில்  31 நபர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

Advertisement

Close