மரண அறிவிப்பு – பாட்டன் வீடு டீக்கடை முஹம்மது சாலிஹ்

maranamகீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் பா.மு.செ.செய்யது கனி அவர்களுடைய மகனும், பாதுஷா, முஹம்மது தம்பி ஆகியோருடைய சகோதரரும், முத்துப்பேட்டை H.M.முஹம்மது காசிம் அவர்களுடைய மச்சானும், அப்துல் காதர் அவர்களுடைய சாச்சாவும், முஹம்மது அஷ்ரப், சாலிஹ் அர்ஷத் அவர்களின் அப்பாவுமாகிய டீக்கடை முஹம்மது சாலிஹ் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

Close