ரசிகர்களுக்கு தெரியாத, பாகிஸ்தான் வீரர் சாஹித் அஃப்ரிடியின் மறுபக்கம்!

11224717_897190166996345_8062663055920603654_nகிரிக்கெட்டில் சம்பாதிக்கின்ற பெருந்தொகைப் பணத்தை மூட்டை மூட்டையாய் கட்டி வைத்து சொகுசு வாழ்க்கை வாழும் பல கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் ஆப்(f)ரிடி.

தன்னுடைய நிதியத்தினூடாக உள/உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச்சென்று 2 மில்லியன் பாகிஸ்தான் ரூபா கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.

நாம் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்று இவரை எதிர்ப்பதை விட மனிதாபிமானம் உள்ள மனிதர் என்ற முறையில் இவரை வாழ்த்தலாம்.

Close