நேற்று சென்னையில் காணாமல் போன அதிரையர் மரணம்!

அஸ்ஸலாமு அலைக்கும் !

நடுத்தெரு தேங்காய்ப்பால் குடும்பத்தை சேர்ந்த (மர்ஹும்) செய்யது லெப்பை  தம்பி அவர்களுடைய மகனும் (மர்ஹும்) நெய்னா முஹம்மத் அவர்களுடைய மருமகனும்  (ஹாஜி) சேக் அலி அவர்களுடைய சகோதரரும் சாகுல் ஹமீது & அப்துல் கபூர் இவர்களுடைய தகப்பனாருமான ஹாஜி.அப்துல் ரஜ்ஜாக் அவர்கள் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக  துஆ செய்வோம் !

தகவல்:நெய்னா முஹம்மத் @ ரியாத் 

Advertisement

Close