அதிரையில் செம்ம்ம்ம்ம மழைஐஐஐ!

image

அதிரையில் கடந்த சில நாட்களாக காற்றும் இல்லாமல், மழையும் இல்லாமல் கொடிய வெயில் கொடூரமாக அடித்து மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று மதியம் முதல் நல்ல சீதோஷன நிலை இருந்தது. இந்நிலையில் அதிரையில் 8.30 மணியவில் சோவென்ற மழை பெய்தது.

Close