துபாயில் ரிலீசானது நரேந்திர மோடியின் புதிய செல்ஃபி!

image

ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கு அரச முறை சுற்றுப் பயணமாக இன்று துபாய் வந்திரங்கினற். அதிகளவிலான உலக நாடுகளுக்கு சுற்றுப்பயநம் செய்த இந்திய பிரதமர் என்ற சாதனையை ஒரே ஆண்டில் முறியடித்த சாதனையாளர் என்ற பெயரை பெற்றவர் இவர் என இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள மீடியாக்கள் போட்டி போட்டுக்கொண்டு செய்திகள் பதிந்தனர்.

மேலும் எங்கு சென்றாலும் செல்ஃபி எடுக்கும் வழக்கமுடையவர் இவர். இதனையும் மீடியாக்கள் விட்டு வைக்க வில்லை. அதுபோல் தபோது துபாயிலும் இவர் அங்குள்ள ஆட்சியாளர்களிடம் செல்பி எடுத்துள்ளார். இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த நெடிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

-அதிரை பிறை

Close