அதிரையில் இன்று மின்தடை!


மதுக்கூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 20) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வி. வீராசாமி தெரிவித்துள்ளார்.

Close