அதிரை SDPI இலியாஸ் அவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தர முன்னால் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு அழைப்பு!

அதிரையை சேர்ந்த SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சி வரும் 23-08-2015 ஞாயிறு கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதனை அடுத்து முன்னால் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை சந்தித்து இத்திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

image

image

image

image

Close