அப்துல் கலாம் அவர்களின் அண்ணனை சந்தித்த அதிரை அ.தி.மு.க. நகர துணை செயலாளர் தமீம்!

மறைந்த முன்னால் இந்திய ஜனாதிபதியும் மாபெரும் விஞ்ஞானுமான அப்துல் கலாம் அவர்களின் இல்லத்துக்கு சென்று அதிரை நகர அதிமுக துணை செயலாளரும் கூட்டுறவு வங்கியின் துணை தலைவருமான தமீம் அவர்கள் கலாம் அவர்களின் சகோதரை சந்தித்தார். இவர்களுடன் அதிரையர்கள் சிலரும் சென்றனர்.

image

image

image

image

Close