சிந்தனை சிறகுகள்: தோல்வியே வெற்றிக்கு அடித்தளம்!தோல்வி அடைந்தாள் வெற்றியை தேடு!


தோல்வியை கண்டு அஞ்சாதே!

தோல்வி என்றும் நிலையானதல்ல மனபலம் உடையோர்க்கு!

தோல்வியில் பாடம் கற்றுக்கொள்!

தோல்வி காட்டும் வழிகள் பல!

அதில் வென்று மீண்டும் அடியெடுத்து வைப்பதோ சிலர்!

தோல்வியை எதிர்த்து போராடு!

கடின உழைப்பு, மன தெய்ரியமும் இருந்தால் நீதான் இவ்வுலகின் வெற்றியாளன்!
– அதிரை சாலிஹ்

Advertisement

Close