முத்துப்பேட்டை இர்ஷாத் இயக்கும் குறும்படம் ”வேகம் சுகமானது ஆனால் அது அனைவரையும் கொன்றுவிடும்!

முத்துப்பேட்டை இர்ஷாத் இயக்கும் குறும்படம். ”வேகம் சுகமானது ஆனால் அது அனைவரையும் கொன்றுவிடும்”. என்ற குறும்படத்தை இயக்கி வருகிறார். கடந்த வாரம் TIMES OF INDIA என்ற தினசரி நாளிதழில் இவரின் புகைப்பட ஆர்வத்தை பாரட்டி கட்டுரை வெளிவந்துள்ளது. “SPEED THRILLS BUT IT KILLS” இந்த குறும்படத்தில் நுலாம்பூர் காவல் துறை அதிகாரி அருண், பிரசாந்த், அக்ஸை மற்றும் பவித்திரன். ஆகியோர் நடித்துள்ளனர். அதிவேகம் ஆபத்தை விளைவிக்கும்.

நன்றி :muthupet.org

Advertisement

Close