குவைத் சூப்பர் மார்கெட்டிற்கு அதிக அளவில் ஆட்கள் தேவை!

03
குவைத் நாட்டில் இருக்கும் SABAH AL-SALEM CO-OPERATIVE SOCIETY &
KHALDIYA CO-OPERATIVE SOCIETY சூப்பர் மார்கெட்டிற்கு அதிக அளவில் CASHIERக‌ள் மற்றும் SALESMANக‌ள் தேவை.!

கேசியர் சம்பளம் 100 குவைத் தினார். இன்றைய இந்திய மதிப்பில் 219.401 ரூபாய் ஆகும் அதன் 100.00 KWD = க்கு 21,940.13 ரூபாய் கிடைக்கும்!
சேல்ஸ் மேன் சம்பளம் 90 குவைத் தினார். அதன் படி இன்றைய இந்திய மதிப்பில் 19,746.12 ரூபாய் சம்பளமாக கிடைக்கும்!

Benefits

8 மணி நேரம் மட்டுமே வேலை
தங்குமிடம் இலவசம்
தங்குமிடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு போய்வர கம்பெனியின் இலவச வாகன வசதி!
சாப்பாடு இல்லை ( தங்குமிடத்தில் கூட்டாக சமைத்துக் கொள்ளும் வசதி)
22 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்!

Terms & Conditions

1. Qualification: Any Graduate with computer Knowledge

2. Additional: Should speak good English

3. Should be good looking

4. Only Muslims preferable

5. Supermarket experience / Cash machines handled Candidates preferable.
Documents needed for selection process

1. CV

2. Original Passport validity more than three years

3. Experience Certificates if any

4. White Background photos – 5 Nos

5. Educational certificates

முதலில் தேவையான ,மேற் சொன்ன டாக்குமெட்டுகளை startravelhub@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு WANTED FOR KUWAIT FOR SABAH AL-SALEM CO-OPERATIVE SOCIETY & KHALDIYA CO-OPERATIVE SOCIETY KUWAIT (SUPER MARKET) என்று CASHIER (OR ) SALESMAN தலைப்பிட்டு என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்!

குறிப்பு:பொருத்தமானவர்கள் அழைக்கப்படுவார்கள்
செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் சென்னையில் இன்டர்வியூ நடைபெறும்!
https://startravelhub.blogspot.in/

லிங் https://startravelhub.blogspot.in/2015/08/blog-post_59.html?m=1

Close