அதிரை SDPI இலியாஸ் அவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தரும் SDPI மாநில தலைவர்

20150822070614

 

நாளை தினம் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்களின் சகோதரின் திருமண நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி மாநில பொதுச்செயலாளர் மற்றும் SDPI கட்சியின் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் வருகை தர உள்ளார்கள்.

 

Close