அதிரையில் மிதமான மழை!

adirai night rainஅதிரையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கன மழையும், தூரலும் மேகமூட்டமுமாக இருந்த வருகிறது. இந்நிலையில் இன்று 10 மணி முதல் அதிரையில் மிதமான மழை தூரல் பெய்து வருகிறது. இந்த மழை நீடித்தால் அதிரையில் நல்ல சீதோசன நிலையை எதிர்பார்க்கலாம்.

Close