சென்னையின் வரலாறு

இன்று சென்னைக்கு வயது376
சென்னை அண்ணாச் சாலையில்
ஸ்பென்ஸருக்கு அருகில் உள்ள
காயிதெமில்லத் கலைக்கல்லூரி
அருகிலுள்ள மத்ரஸாயே ஆஸம்
எனும் அரபிக்கல்லூரிதான் நமது
சென்னையின் முதல் அடையாளம்
அதை வைத்தே சென்னை நகருக்கு
மத்ரஸாப் பட்டணம் என்றப் பெயர்
மறுவி மதராஸ் பட்டணம் என்றப்
பெயர் நிலைத்தது
அதுஆற்காடு நவாபுகளின் ஆளுகைக்
குட்பட்டிருந்தது
நவாபுகளின் முதல் அரன்மணை
கடற்கரையை ஒட்டியே இருந்தது
அவர்கள் தேனீர் அருந்தும்
இடம்தான் கிரிக்கெட் கிரவுண்ட்டு
இருக்கும் ஷாய் பாக் அதுவே மறுவி
சேப்பாக்கம் ஆனது
சென்னப்பநாயக்கரிடமும் மாமன்னர்
அவுரங்கஷீப்பிடம் குத்தகைக்கு
வெள்ளைக்காரர்கள் வாங்கியதுப்
போக மீதமுள்ள செ ன்னை நவாபுகளின் மதராஸ் பட்டணமாகவே இருந்தது வரலாறு
நவாபுகளால் தொடங்கப் பட்ட
அன்றய ராஜதானிக் கலைக் கல்லூரி
இன்றய மாநிலக் கல்லூரியாகும்
ஆற்காடு நவாப்பின் அமைச்சர்
ஷெய்யது அபாத் மூலம் பல்வேறு
நலத்திட்டடங்களை நவாபு வழஙௌகினார் அதனால் அவர்
வாழ்ந்தப் பகுதி சைதாப் பேட்டை
என்றழைக்கப் பட்டது
நவாப்பின் குதிரைப் படை லாயம்
இருந்தவிடம் கோடாம்பாக்கம்
அதைப் போன்றே நவாப்பின்
மெய்க்காப்பாளர் புரோஸ்கான்
இருந்ப்பகுதி புரசைவாக்கம்
இப்படி சென்னை வரலாறு
ஆற்காடு நவாபுகளின் வரலாறு
இரண்டும் இணைந்தது
இன்றீ வாலாஜா நவாப் முகம்மது
அலி அவர்கள் ராயப்பேட்டை
அமீர் மஹாலில் அடங்கி
வாழ்கிறார் ஒரே உயிருள்ள
அடையாளமாக!!

 paris madras
 தகவல்: கவிஞர் கிளியனூர் அப்துல் அஜீஸ், முகநூல் பதிவில்

 

Close