அதிரையில் சிறுவர் கால்பந்து அணிக்காக கோரிக்கை வைக்கும் அதிரை சேர்மன் (வீடியோ இணைப்பு)

MFCCஅதிரையில் பள்ளி சிறுவர்களால் துவங்கப்பட்டுள்ள MSFC என்னும் கால்பந்து அணி வீரர்கள் தங்களுக்காக சீருடை அணிந்து நங்கு பயிற்சி எடுத்து விளையாடி வருகின்றனர். இந்த சிறுவர்களின் கோரிக்கையை வீடியோவாக எடுத்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அதிரை சேர்மன் அஸ்லம் பதிந்துள்ளார்.

Close