அதிரையை அதிர வைத்த ஆக்ரோஷ மழை

wpid-img-20150719-wa0027அதிரையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கன மழையும், தூரலும் மேகமூட்டமுமாக இருந்த வருகிறது. இந்நிலையில் மாலை 4 மணி முதல் அதிரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  இந்நிலையில் திடீரென 5.30 மணியளவில் லேசான தூரலாக துவங்கிய மழை சிறிது நேரத்தில் இடியுடன் கனமழையாக உருவெடுத்து தற்போது வரை அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Close