பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளின் அரசானை எண் 26 ஐ கொளுத்தும் போராட்டம்

28.08.15அனாதையாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை என்பதா?

ஆக. 25ல் அரசாணையை கொளுத்துவோம்
மாற்றுத்திறனாளிகள்அறிவிப்பு

அனாதையாக இருந்தால்தான் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. இதைக் கண்டித்து ஆகஸ்ட் 25 அன்று மாநிலம் முழுவதும் அரசாணை நகலை கொளுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Close