அதிரையில் சிறுவனை கொலை செய்தவர்களை கைது செய்ய த.மு.மு.க கோரிக்கை

image

அதிரை பிலால் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் அபிநேஷ் என்ற சிறுவநை கொடூரமாக கொன்று புதைத்தவர்களை உடனே கைது செய்ய கோரி அதிரை பிலால் நகர் த.மு.மு.க கிளை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Close