அதிரை A1 ஸ்டார் ஹோட்டலின் துவக்க விழா சூப்பர் ஆஃபர்!

அதிராம்பட்டினம் சேது ரோடு பவித்ரா திருமண மண்டப வளாகத்தில் நாளை ஹோட்டல் A1 ஸ்டார் உதயமாகிறது. இதில் நெய் புரோட்டா, ரால் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என அனைத்து வகை உணவு வகைகளும் தயார் செய்யப்படுகிறது.

இந்த உணவகத்தில் துவக்கவிழா சிறப்பு சலுகையாக சிக்கனுடன் 4 புரோட்டா ரு 50 க்கு வழங்கப்பட உள்ளது.

Advertisement

Close