டாக்டர்.முஹம்மது அலி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

அஸ்ஸலாமுஅலைக்கும்
கடந்த 15 வருடங்களாக திருச்சி தஞ்சை ரோடு முஸ்லீம் சகோதரர்களுக்கு குர்ஆன் ஹதீஸ்ளை அணுகும் முறையை சிறப்புற கற்று தரும் Prof.DR.Mohamed Ali. M.A.,
அவர்கள் மீண்டும் இன்று KMC Heart hodpitalல் அனுமதிக்கபட்டுள்ளார்.
அவருக்காக அருளாளன்
அல்லாஹ்விடம் துஆ செய்ய கேட்கிறோம்.

image

Close