தஞ்சை மண்டல SDPI செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அதிரை நிர்வாகிகள்

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டூரில் SDPI கட்சியின் தஞ்சை மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 9 மாவட்ட தலைவர்கள், பொது செயலாளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வியூகங்கள், திட்டங்கள் குறித்து முக்கியமான விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

image

image

image

image

Close