அதிரை TNTJ யின் கூட்டு குர்பானி திட்ட அறிவிப்பு

image

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக இந்த வருடம் ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி (மாடு) ஒரு பங்கு ரூபாய் 1500 என முடிவு செயப்பட்டுள்ளது குர்பானி பங்கு செலுத்தவிருப்புபவர்கள் தொடர்புக்கு 9500539195, 9500821430

Close